Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தை முந்திய கோலி – வரிசையாக நான்காவது ஆண்டாக சாதனை !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (10:18 IST)
2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நான்காவது முறையாக விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியை  வெற்றியோடு முடித்த நிலையில் இதோடு இந்த ஆண்டுக்கான போட்டிகளை முடித்துள்ளது. இந்நிலையில் நேற்று கோலி அடித்த 85 ரன்களின் மூலம் இந்தாண்டில் அவர் சர்வதேசப் போட்டிகளில் 2443 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்தாண்டில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த சாதனையை வரிசையாக அவர் 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார். கோலிக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் மற்றொரு வீரரான ரோஹித் ஷர்மாவும் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆஸாமும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments