Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் நியுசிலாந்தில் 3 நாட்களில் தோற்றபோது யாருமே பேசவில்லை… கோலி ஆதங்கம்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (16:11 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி அகமதாபாத் மைதானம் மீது எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி ‘ நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் மூன்று நாள்களுக்குள் நாங்கள் தோற்றோம். அப்போது ஆடுகளத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. நாங்கள் திறமையில் கவனம் செலுத்துகிறோம், ஆடுகளத்தின் தன்மை குறித்து அல்ல. -வது டெஸ்டில் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments