ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்க்கும் கே கே ஆர் வெங்கடேஷ்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:46 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அறிமுகம் ஆகியுள்ள வெங்கடேஷ் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

கொல்கத்தா அணி ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் மிக மோசமாக விளையாடி வந்தது. ஆனால் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தொடங்கப்பட்ட பின்னர் விஸ்வரூபம் எடுத்து இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைக் குவித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள வெங்கடேஷ் என்ற இளம் வீரர் கவனம் ஈர்த்துள்ளார். பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளும் அவர் அதிரடியாக விளாசி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments