Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் கொடுத்த 159 ரன்கள் இலக்கை அடையுமா பஞ்சாப்?

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (22:27 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40வது போட்டியான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணின் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பட்லர் அபாரமாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். பஞ்சாப் தரப்பில் டை மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது. கிறிஸ்ட் கெய்ல், அஸ்வின் மற்றும் கே.கே.நாயர் என மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்துவிட்ட பஞ்சாப், இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments