பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு ஓவர்களுக்கு ஒரு முறை பந்தை மாற்றவேண்டும் எனக் கூறியுள்ளார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	ஐபிஎல் 2021 சீசன் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகள் ஒரு சில குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச சிரமமாக இருப்பதாகவும், அதனால் இரண்டு ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தை மாற்றவேண்டும் எனவும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.