Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மித் கரையான் போல வேலை செய்கிறார் – இயான் சேப்பல் காட்டமான விமர்சனம் !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (12:58 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பெய்னுக்கு எதிராகக் கரையான் போல வேலை செய்கிறார் என இயான் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸி அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் ஆஸி அணியின் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போதே முன்னாள் கேப்டன் ஸ்மித் சில கள வியூகங்களை வகுத்தார். இது குறித்து விமர்சனம் செய்த இயன் சேப்பல் ஸ்மித் டிம் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்டிங், (கரையான் போல அரிப்பது போன்ற பொருள்தரும் சொல்) செய்கிறார் எனக் கூறினார்.

சேப்பலின் இந்த விமர்சனம் சர்ச்சையானதை அடுத்து ஆஸியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ‘ சேப்பலின் வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கின்றன. எந்தவொரு கேப்டனும் முன்னாள் கேப்ட்ன்கள் மற்றும் மூத்த வீரர்களிடம் அறிவுரை கேட்பது இயல்புதான். அனைத்து வீரர்களும் களத்தில் தலைமைத் துவத்தோடு செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்’எனப் பதிலளுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments