Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் உலகக்கோப்பை : துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (19:50 IST)
ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றுள்ளார்.

ஜெர்மனி நாட்டில் தற்போது துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கலந்து கொண்ட இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.

ஆண்கள் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில், ஒட்டுமொத்தமாக 249 புள்ளிகள் பெற்ற தனுஷ் ஸ்ரீகாந்த் முதலிடம் பிடித்து அசத்தினார், எனவே தங்கப் பதக்கம் பெற்றார்.

நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

நைட் வாட்ச்மேனை பலிகொடுத்த கே எல் ராகுல்… சரியா தவறா?- ரசிகர்கள் காரசார விவாதம்!

வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது.. கணவரை பிரிந்ததாக அறிவித்த சாய்னா நேவால்

அடுத்த கட்டுரையில்
Show comments