Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது ஐபிஎல் தொடர்: பரபரப்பாக நடைபெறும் ஏலம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:06 IST)
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.


 

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஏலம்  நடைபெறுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் செல்லும் வீரர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. துவக்க ஏலம் ரூ.2 கோடியிலிருந்து ஆரம்பம் ஆகும்.

தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் ரூ.2 கோடிக்கும்,நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.

தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments