Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீர் நீக்கம்

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (15:12 IST)
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவின் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் கடந்த ஆண்டை போலவே 8 அணிகள் விளையாடவுள்ளன,




இந்நிலையில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தோனியின் விருப்பத்திற்கு இணங்கியே அவர் நீக்கப்பட்டுள்ளதாக புனே அணியின் நிர்வாகம் அறிவித்தபோதிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தோனிக்கு பதிலாக புனே அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டேவன் ஸ்மித் செயல்படுவார் என்றும் அதேநேரம் புனே அணியில் விக்கெட் கீப்பராக தொடர தோனி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments