Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர் அணி: இந்த முறையாவது வெல்லுமா?

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (15:51 IST)
பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலானப் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.
 
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று  நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
 
மாலை 4 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த 24ந் தேதி கொல்கத்தா அணியிடம் மோதிய ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. 29ந் தேதி ராஜஸ்தானுடம் அடிய ஆட்டத்தில் ஹைரதாபாத் வெற்றிபெற்றது.
 
ஆனால் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments