Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: இன்றைய இரண்டு போட்டிகளில் மோதுவது யார் யார்

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:20 IST)
ஐபிஎல் 2022: இன்றைய இரண்டு போட்டிகளில் மோதுவது யார் யார்
 கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது
 
முதலாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.  புள்ளி பட்டியலில் முதலாவதாக இருக்கும் கொல்கத்தாவிற்கும், 7வது இடத்திலிருக்கும் டெல்லிக்கும் இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இதனை அடுத்து இன்றைய இரண்டாவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.  லக்னோ பட்டியலில் 4வது இடத்திலும் ராஜஸ்தான் அணி 5 வது  இடத்திலும் இருக்கும் நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை… ரசிகர்களின் ஆதங்கக் குரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments