15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிவருகிறது.
இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் க்ள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
அந்த அணியில், கிஷான் 26 ரன்களும்,ரோஹித் சர்மா 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் அடித்தனர்.
தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.