Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம்… புதிய அணிகளுக்கு சிறப்பு சலுகை!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:40 IST)
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் இருந்து மேலும் இரு அணிகள் இணைய உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டில் இந்தியாவில் நடக்கும். இதில், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி அணி , பங்சாப் கிங்ஸ்,  ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே விளையாடி வரும் நிலையில்  மேலும் 2 அணிகளை ஏலம் எடுப்பது குறித்த தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு  2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.வரும் 22 ஆம் ஆண்டு நடைபெற ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், 74 போட்டிகள் நடைபெறவுள்ளது( 7 Home and 2 way) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல அடுத்த ஆண்டுக்கான மெஹா ஏலத்தில் எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் வீரர்களில் 4 வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை ஏலத்துக்கு விடவேண்டும். அதில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதேபோல புதிதாக வர இருக்கும் அணிகள் தங்கள் அணிக்காக ஏலத்துக்கு முன்பாகவே மற்ற அணிகளில் இருந்து 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments