Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப் மூலமே இவ்வளவு கோடி லாபமா?

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:17 IST)
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெறுவதற்கு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதுவரை ஐபிஎல் தொடரை டிஎல்ப், விவோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தன.

இந்நிலையில் இப்போது 2022 ஆம் ஆண்டுக்கான தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மூலமாகவே 1000 கோடி ரூபாய்க்கு மேல் பிசிசிஐக்கு வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தவும். பிசிசிஐயின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் அன பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments