Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (23:08 IST)
ஐபிஎல் -2020 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்புக்கு மேலாக ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது.

இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இன்று டெல்லிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தவான் மீண்டும் சதம் அடித்தார்.

இந்நிலையில் டெல்லி அணியினர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி பேட்டிங்கில் அசத்தியது. குறிப்பாகப் பஞ்சாப் அணி 20ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments