சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி.. தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:04 IST)
சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய நேபாள பெண்கள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
 
12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் கூறும் போது இந்திய நேபாள பெண்கள் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments