வியட்நாமில் நடைப்பெற்று வரும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி கபடிதங்கப்பதக்கம் வென்றது.
வியட்நாமில் நடைப்பெற்று வரும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி கபடி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 41-31 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.
இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் இந்திய அணி பதக்கப்பட்டியலில், 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் 15வது இடத்தில் உள்ளது.