Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (09:51 IST)
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அமெரிக்க அணியிடம் முதல் ஆட்டத்திலே தோல்வி அடைந்தது.


 

 
அடுத்த மாதம் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் பல்வேறு பயிற்சி போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஆக்கி அணிகள் விளையாடி வருகிறன. ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நடக்கும் கடைசி பயிற்சி ஆட்டமாக இந்திய மகளிர் ஆக்கி அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், கனடாவுக்கு எதிராக ஒரு ஆட்டத்திலும், அமெரிக்காவுக்கு எதிராக 2 ஆட்டங்களிலும் இந்தியா மோதுகிறது. 
 
அமெரிக்கா - இந்தியா அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாரா?... வெங்கடேஷ் ஐயர் கொடுத்த பதில்!

பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்கள்… நான் மாற்றிக் காட்டுகிறேன் – யுவ்ராஜ் சிங் தந்தை ஆவேசம்!

தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments