Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் 1, ரூ.6 கோடி: மகிழ்ச்சியில் தத்தளிக்கும் இந்திய அணி!!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (12:58 IST)
இந்தியாவில் நடந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி.யின் ரூ. 6 கோடி பரிசு தொகையையும் பெற்றுள்ளது.


 
 
கோலி தலைமையிலான இந்திய அணி, சுமார் 13 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்கதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) என தொடர்ந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், 'நம்பர்-1’ இடத்தை பெறும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ரூ.6 கோடி வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, தனது ’நம்பர்-1’ இடத்தோடு, ரூ. 6.51 கோடிக்கான செக்கையும் ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!

அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments