உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி: 20 வீரர்கள் தேர்வு என தகவல்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (10:04 IST)
உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி: 20 வீரர்கள் தேர்வு என தகவல்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தயார் செய்ய 20 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ தயாரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 20 வீரர்களையும் இனிவரும் போட்டிகளில் சுழற்சி முறையில் ஆடவைக்க பிசிஐஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று மும்பையில் நடந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் உலக கோப்பை போட்டிக்கு யார் யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு 20 வீர்கள் கொண்ட பட்டியல் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments