Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல இல்லாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் ஆவேசம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (08:36 IST)
தல தோனி இல்லாத இந்திய டி20 அணியால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியை பிசிசிஐ அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக கோஹ்லியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் நிரந்தமாக இருக்கும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு அவர் சில காலங்களாக சிறப்பாக செயல்படாததே காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான  விக்னேஷ் சிவன், தோனியை இந்திய அணியில் இருந்து விலக்கிய பிசிசிஐ ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தனது டிவீட்டில் தலைவன் இல்லாத டி20 டீம். மோசமான செலக்ஷன் கமிட்டி. ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும் பிசிசிஐ. தலைவன் தோனி இல்லாமல் ஆணிய கூட புடுங்க முடியாது மைன்ட் இட் என கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments