Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (08:37 IST)
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட நகரில்  நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா  26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இதற்காக பல்வேறு வீரர் வீராங்கனைகள் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கின்றனர்.
webdunia
பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்துவிற்கு ஐதராபாத்  விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா: