Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பனில் இந்திய வீரர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி – கடுப்பில் டீம் இந்தியா!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (09:32 IST)
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸியின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விடுதியில் வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தை விட்டு வெளியே செல்லக்கூடாதாம். அதே போல அறை நிர்வாகத்துக்கும் வேலையாட்கள் வரமாட்டார்களாம். வீரர்களே ஒய்வறை முதலியவற்றை சுத்தம் செய்யக் கொள்ள வேண்டுமாம். விடுதியில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இந்திய வீரர்கள் பயங்கர அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஹோட்டலுக்கு வெளியே ஆஸ்திரேலிய மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் வீரர்கள் குமைச்சலில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments