பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (10:09 IST)
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி கடந்து சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
13வது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடை குறைவில் இந்திய வீராங்கனை சாக்ஷி கஜகஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்ட நிலையில் அவர் அபாரமாக வெற்றி பெற்றார்.
 
ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி தற்போது காலிறுதிக்கு நுழைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காலிறுதி மற்றும் அரை இறுதியில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை சாக்ஷி சாம்பியன்ஷிப் பட்டம் பெற வேண்டும் என இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அதேபோல் 75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா தாய்லாந்து வீராங்கனையை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments