ஒரே போட்டியில் பின்னுக்கு சென்ற இந்திய வீரர்கள்: தென் ஆப்ரிக்காவின் பலம் இதுவோ...

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (17:58 IST)
இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் மூன்று வடிவங்களிலான தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 
 
இதன் விளைவாக இந்திய வீரர்களுக்கு டெச்ட் போட்டி தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோலி இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 
 
மேலும், விஜய் இப்போது 30 வது இடத்திலும், தவான், ரோஹித் ஆகியோர் முறையே 33 வது மற்றும் 44 வது இடத்திலும் உள்ளனர். விஜய் ஐந்து இடங்கள் பின்தங்கி உள்ளார்.  தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் மூன்று இடங்கள் பின்தங்கி உள்ளனர்.
 
ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவ்ண்டர் வரிசையில் 49 வது இடத்தில் இருந்து 29 இடத்திற்கு முன்னேறி உள்ளார். புவனேஷ்குமார் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments