Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்: முதல் ஓவரிலேயே விக்கெட்!

Advertiesment
இந்தியா
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்: முதல் ஓவரிலேயே விக்கெட்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன் வரை நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மிட்செல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு தனித்தனி அணியா? ராகுல் டிராவிட் விளக்கம்!