Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (19:17 IST)
டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று உள்ளது 
 
இதனை அடுத்து இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் இந்தியா முதல் முதலாக டாஸ் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் நான்கு புள்ளிகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் அரையிறுதியில் தகுதிபெற வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments