Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிக்கு 2 வெற்றி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:14 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே இந்திய அணியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்திய அணிக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய வீராங்கனைகள் இருவர் வெற்றி. இந்தியா சி பிரிவில் விளையாடிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்!
 
அதேபோல் தமிழ்நாடு  வீரர்கள் முரளி, அபிஜித் வெற்றி பெற்றுள்ளனர்! ஓபன் சி பிரிவில் தெற்கு சூடான் அணி வீரர் அஜேக்கை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். 
 
அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments