Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல பார்ட்னர்ஷிப்பை நோக்கி.... மிதாலிராஜ் பேட்டி!!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:40 IST)
ஐசிசி பெண்கள் சாம்பிய்ன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. 


 
 
இந்நிலையில் அணியின் பார்ட்னர்ஷிப் குறித்து கேப்டன் மிதாலி ராஜ் பேசியுள்ளார், அவர் கூறியதாவது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அடுத்து பேட்டிங்கிற்கு இறங்கும் வீரர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 
 
எனவே நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் பெண்கள் அணிக்கு உள்ளது. பந்து வீச்சை பொறுத்த வரை ஸ்பின்னர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
 
எனவே இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவோம் என தெரிவித்துள்ளார். இன்று இந்தியா இலங்கை அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments