ஹாங்காங் படகுப் போட்டியில் இந்தியா தங்கம்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (09:39 IST)
எகிப்தில் நடக்கும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கமும்,  ஹாங்காங்கில் நடக்கும் படகுப்போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளது.

எகிப்து நாட்டின் தலை நகர் கெய்ரோவில் பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

இப்போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கணை அஞ்சும் மோட்கில் கலந்து கொண்டார்.

50 மீட்டர் ரைபிள்3 பொஷிசன்  பிரிவில் கலந்து கொண்ட அவர்  வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அதேபோல், ஹாங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பிரிவு படகுப்போட்டியில் லக்சய் , கவுரவ் குமார் தலைமையிலான  இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments