Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 வது ஒருநாள் போட்டி : தொடரை வெல்லப் போவது யார் ?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்  இடையே  3 வது ஒருநாள் போட்டி   : தொடரை வெல்லப் போவது யார் ?
, ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (11:59 IST)
மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடத்த முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இரண்டாவது போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.எனவே இரு அணிகளும் தலா 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலம்  கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பரிசு அளித்த விராட் கோலி ! வைரல் வீடியோ