Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-மே.இ.தீவுகள்: இன்று டி20 தொடர் ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:02 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று முழுமையான வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது/ மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மீண்டும் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே சிறப்பான முறையில் இருப்பதால் ஒருநாள் போட்டியைப் போலவே 20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெறும் என்று கூறி இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரை வெல்ல்ச் தீவிர முயற்சி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments