Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (16:53 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்க உள்ளது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள், அதனை அடுத்து மூன்று ஒரு நாள் போட்டிகள் அதனை அடுத்து 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. 
 
இதற்காக மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியின் ஒருநாள் வீரர்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளன. இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர்,  ஜடேஜா, அக்சர் படேல், சாஹல், குல்தீப், உனத்கட், சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27, இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 29 மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments