Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (07:38 IST)
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் ஹோல்டர், சேஸ், கார்ன்வால், கீமோ பால் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிராவோ, கேம்பெல், புரூக்ஸ், ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேபோல் ரோச், கேப்ரியல், ஆகியோர்களின் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது
 
இந்திய அணியை பொருத்தவரையில் ரஹானே, மயாங்க் அகர்வால், விராத் கோஹ்லி, விஹாரி, ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, போன்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments