Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லுமா?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (07:36 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. 
 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணி வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் தொடரை சமன் செய்ய, தொடரை இழக்காமல் இருக்க தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற நிலை உள்ளதால் அந்த அணியும் மிகவும் ஜாக்கிரதையாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மொத்தத்தில் இன்று ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments