Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தென்னாப்பிரிக்கா தொடரின் புதிய அட்டவணை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (07:06 IST)
இந்தியா தென்னாப்பிரிக்கா தொடரின் புதிய அட்டவணை!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய தென் ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைக்கப் பட்டது என்பதும் புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்து இருந்தது. அதன்படி சற்று முன்னர் புதிய அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த அட்டவணையில் முழு விபரங்கள் இதோ: 
 
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 
 
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 
 
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 
 
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19
 
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21
 
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி  23 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments