இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

Siva
ஞாயிறு, 30 நவம்பர் 2025 (13:41 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் இந்திய அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ: 
 
இந்திய அணி:  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா 
 
தென்னாப்பிரிக்கா அணி:  எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி சோர்ஸி, டெவால்ட் பிரெவிஸ், மார்கோ ஜான்சென், கார்பின் போஷ், பிரெனலன் சுப்ராயன், நாண்ட்ரே பர்கர் மற்றும் ஒட்னீல் பார்ட்மேன் 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments