Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. வருண்பகவான் வழிவிடுவாரா?

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:24 IST)
இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. வருண்பகவான் வழிவிடுவாரா?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
மெல்போர்ன் நகரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இன்று பிற்பகல் போட்டி தொடங்கும் நேரத்தில் மெல்போர்ன் நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைக்கு பின்னர் தான் மிதமான மழை பொழிவு எதிர்பார்க்கலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
எனவே இன்றைய போட்டி மழை இடையூறின்றி நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல் அரைசதம்.. வாய்ப்பை பயன்படுத்தாத சாய் சுதர்சன்..இந்தியாவின் ஸ்கோர் என்ன?

DSP சிராஜ் அபாரம்… 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

இந்திய அணி அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்து திணறும் மேற்கிந்திய தீவுகள்..!

ஆசிய கோப்பையை ஒப்படைத்த மோஷின் நக்வி! ஆனால் இந்திய அணியிடம் ஒப்படைக்காததால் சர்ச்சை..!

அகமதாத் டெஸ்ட்… டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்ய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments