Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டித் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (07:26 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஜனவரி 11, இரண்டாவது போட்டி ஜனவரி 14 மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 17 ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

ALSO READ: தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் டி20 போட்டிக்கான இந்திய வீரர்கள் விவரம் இதோ:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments