டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

Siva
புதன், 23 ஜூலை 2025 (15:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று தொடங்க விருக்கும் நிலையில்,  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, மேகமூட்டமான வானிலை காரணமாக இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கோரி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
இந்திய அணி தனது வரிசையில் 2 மாற்றங்களை செய்துள்ளது. கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். இந்திய அணியில் ஆடும் லெவன் வீரர்களின் விவரங்கள் இதோ:
 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
 
கே.எல். ராகுல்
 
சாய் சுதர்சன்
 
ஷுப்மன் கில் (கேப்டன்)
 
ரிஷப் பந்த் 
 
ரவீந்திர ஜடேஜா
 
வாஷிங்டன் சுந்தர்
 
ஷர்துல் தாக்கூர்
 
அன்ஷுல் கம்போஜ்
 
முகமது சிராஜ்
 
ஜஸ்பிரித் பும்ரா
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments