Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வி

Advertiesment
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வி
, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (13:10 IST)
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது.
 
இந்திய அணி 228-231 என்ற நேர் செட் கணக்கில் கொரியாவிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் இப்போட்டியில் தங்கம்  பெறும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டு, வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது.
 
இதுவரை விளையாடிய ஆட்டத்தில் இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதக்கம் பறிக்கப்பட்டாலும் வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரருக்கு சேவாக் ஆறுதல்