Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப்பட்டியலில் 60வது இடத்தில் இந்தியா!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (07:59 IST)
டோக்கியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 60 ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. இதனை அடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்று கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் இடத்தில் சீனா உள்ளது என்பதும் அந்நாடு 21 தங்கம், 13 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன
 
ஆர்.ஓ.சி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென்கொரியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்தியா மேலும் சில பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments