Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி அபாரம்: இரண்டாம் இன்னிங்ஸிலும் இலங்கை தடுமாற்றம்!!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (15:07 IST)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


 
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 309 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
 
இந்நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி வெற்றிபெற 550 என்ற இமாலய இலக்காக நிர்ணயித்துள்ளது. 
 
தற்போது இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை விளையாடிவருகிறது. மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்து இருந்தது. 
 
உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடி வரும் இலங்கை அணி 57 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments