Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
, திங்கள், 19 ஜூலை 2021 (06:59 IST)
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஸ்கோர் விவரம் பின்வருமாறு”
 
ஸ்கோர் விபரம்:
 
இலங்கை: 262/9  50 ஓவர்கள்
 
சாமிகா கருணரத்னே: 43
தசன் ஷனகா: 39
சாரித் அஸ்லாங்கா: 38
 
இந்தியா: 263/3  36.4 ஓவர்கள்
 
ஷிகர் தவான்: 86
இஷான் க்‌ஷான்: 59
பிரித்திவ் ஷா: 43
 
 
ஆட்டநாயகன்: பிரித்திவ் ஷா
அடுத்த போட்டி: ஜூலை 20

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா அபார பந்துவீச்சு: 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்த இலங்கை!