Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Advertiesment
78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
, வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:15 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய சயினி 3 விக்கெட்டுகளையும் ஷர்துர் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர் 
 
ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 201/6  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 54
தவான்: 52
பாண்டே: 31
விராத்: 26
தாகூர்: 22
 
இலக்கை: 123/15.5 ஓவர்கள்
 
டிசில்வா: 57
மாத்யூஸ்: 31
பெர்னாண்டோ: 9
ஷங்கா: 9
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் கடந்த விராட் கோலி !