15வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் கனடாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
அதனை அடுத்து ஜப்பான் அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியிலும் 3-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் உலக கோப்பை தொடரை இந்திய அணி 9வது இடத்துடன் இடத்தில் நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது