வின்னிங் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்ட்யா: தொடரை வென்றது இந்தியா!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (17:25 IST)
வின்னிங் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்ட்யா:
கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா ஆடிய அபார ஆட்டம் காரணமாக இந்திய அணி இன்றைய 2-வது டி20 போட்டியில் வென்றது என்பது மட்டுமின்றி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய அணி கொடுத்த இமாலய இலக்கான 195 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் 19.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 42 ரன்கள் அடித்தார்
 
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா முதல் பந்தில் 2 ரன்கள், இரண்டாவது பந்தில் சிக்சர் அடித்தார் மூன்றாவது பந்தில் அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. எனவே 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது
 
அப்போது ஹர்திக் பாண்ட்யா அபாரமாக ஒரு சிக்சரை அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
இந்தியா, ஆஸ்திரேலியா, ஹர்திக் பாண்ட்யா,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments