Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா??

Advertiesment
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா??
, வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:46 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதன்படி தற்போது ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் ‘ஏ’ பிரிவு வீரர்கள் ரூ. 5 கோடியும், ரூ. 60 லட்சம் பெரும் வீரர்கள் ரூ. 2 கோடியும், ரூ.35 லட்சம் பெரும் ‘சி’ பிரிவு வீரர்கள் ரூ. 1 கோடியும் சம்பளமாக கிடைக்கும். 
 
இத்திட்டத்தை அமல் படுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

105 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி: ஆஸ்திரேலியா அனல் பறக்கும் பந்துவீச்சு!