விராத் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அவ்வாறு எழுதினேன் என்றும் ஆனால் அதை நான் டுவிட் செய்யவில்லை என்றும் தற்செயலாக செல்போன் கீழே விழுந்ததால் அது டுவிட் ஆகிவிட்டது என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்
 
விராட் கோலி மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை சேர்ந்த பட்டதாரி என்றும் அவரது பெயர் ராம் நாகேஷ் என்றும் மும்பை போலீசிடம் அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்