சேவாக் இல்லை என்றால் நான் இல்லை ! வீரர் உருக்கம்...

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (20:08 IST)
இந்தியாவில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அர்மான் ஜாபர் என்பவர் தான் ஐ.பி.எல்.தொடர்களில் விளையாடக் காரணமே சேவாக் தான் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சில வருடங்களுக்கு முன் முழங்காலில் அடிபட்டு விளையாட முடியாமல் மிகவும் சிரமத்துடன் இருந்தேன்.
 
அப்போது மும்பையில் ஒரு ஹோட்டலில் சேவாக்கை சந்தித்தேன்.என்னை நலம் விசாரித்து விட்டு உடனே என் திறமையை அங்கீகரித்து ஏன் இங்கு இருக்கிறாய்..? என்று கேள்வி கேட்டுவிட்டு உடனே அவருடைய போனை எடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு போன் போட்டு அங்கு சேர்வதற்காக என்னை  சிபாரிசு செய்தார்.
 
அதன் பின் வாழ்க்கையே மாறிவிட்டது அதனால் சேவாக்கிற்கு எனது நன்றிகள் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments